Photo Gallery ,
ஸாஹிராவில் பரிசளிப்பு விழா
Posted by
Puththelil
Published on
Wednesday, March 12, 2014
( Zahira Media Unit )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழா இன்று அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இறுதி நாள் இல்ல விளையாட்டுப் போட்டியில் பரிசளிக்கப்பட்ட வெற்றியாளர்கள் தவிர்ந்த பரிசு பெற்ற வீரர்கள் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். அவர்களோடு பகுதி ரீதியான செம்பியன் மற்றும் இல்ல பொறுப்பாசிரிர்யர்களும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.

0 comments
Readers Comments