விஞ்ஞான, வணிக போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிப்பு
Posted by
Puththelil
Published on
Monday, March 17, 2014
( Zahira Media Unit )
கோட்ட மட்ட விஞ்ஞான போட்டி மற்றும் மாகாண மட்ட வணிக போட்டிகளில் வெற்றி பெற்ற ஸாஹிரா மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலைக் கூட்டத்தின் போது இடம் பெற்றது. அத்தோடு பிரெமிட் அமைப்பினால் நடாத்தப்பட்ட கவிதைப் பட்டறையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
0 comments
Readers Comments