நிகழ்வுகள் ,
புத்தளம் வைத்தியசாலையில் உடற் பயிற்சி முகாம்
Posted by
Puththelil
Published on
Saturday, March 15, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு 6 வது நாள் நிகழ்வாக உடற் பயிற்சி முகாம் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேராவின் தலைமையில் புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்றது. உடற்கூற்ரு நிபுணர் அமல் வன்னி நாயகவின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்ற உடற் பயிற்சி முகாமில் வைத்தியசாலையின் தாதிமார்கள் மற்றும் சிற்றூழியர்கள் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments