<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தரம் 6 & 7 பெற்றோரின் அன்பளிப்பு

( Zahira Media Unit )
ஸாஹிரா தேசிய பாடசாலை தரம்  6 & 7 பெற்றோர் குழு உறுப்பினர்களினால் சமையலறை உபகரணங்கள் இன்று இடம் பெற்ற காலைக் கூட்டத்தின் போது அதிபரிடம் கையளிக்கப்பட்டன.  ஏ.எச்.எம். ரிஸான்,  ஏ.டப்ளிவ்.எம். நிஸ்திகார் ஆகியோர் இவற்றை அதிபரிடம் கையளித்தனர். 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors