<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா விளையட்டுப் போட்டி

( அஸ்மி, பஸாரத் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையட்டுப் போட்டி நேற்று நிறைவு பெற்றன. 316 புள்ளிகளைப் பெற்று ஜின்னா இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. தாரிக் இல்லம் 191 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் 175  புள்ளிகளைப் பெற்று இக்பால்  இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன. கமால் இல்லம் 171 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors