Feature பிரதான செய்திகள் ,
ரூபவாஹினி வியாபாரிக கிருள விருது பாலசூரிய வைத்தியசாலைக்கு
Posted by
Puththelil
Published on
Monday, February 24, 2014
( நளின், முஸ்பிக், நமாஸ் )
2014 Ruapavahini Viyaparika Kirula - Outstanding Entrepreneur Large Scale விருது புத்தளம் பாலசூரிய தனியார் வைத்தியசாலைக்கு கிடைத்துள்ளது. இந்த விருதினை குருநாகல் கண்டியன் ரீச் ஹோட்டலில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து பாலசூரிய தனியார் வைத்தியசாலை பணிப்பாளர் பிரியந்த லால் பாலசூரிய பெற்றுக் கொண்டார்.
2014 தெயட கிருள நடைபெறும் புத்தளம், குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் சிறந்த Outstanding Entrepreneurஆக பாலசூரிய தனியார் வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் முதல் விருதினையும் பாலசூரிய தனியார் வைத்தியசாலை பெற்றுள்ளது.

0 comments
Readers Comments