<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஆசிரியைகளுக்கான நுண்ணறிவு பயிற்சிப் பட்டறை



( கே.எப். சைஹானா ) 
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில்
தாய்மார் மற்றும் ஆசிரியைகளுக்கான நுண்ணறிவு பயிற்சிப் பட்டறை ஒன்று நேற்று அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. பிள்ளைகளை வளர்த்தல் அவர்களுக்கு கல்வியுட்டல் அவர்களின் ஆளுமையை விருத்தி செய்தல் முதலாய விடயங்கள் தொடர்பில் இப் பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடப்பட்டன.

பாகிஸ்தானைச் சேர்ந்த உளவள ஆலோசனை மற்
றும் மகப்பேற்று மருத்துவத்துறை சார் அனுபவமுள்ள பெண் மருத்துவர்கள் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

தேவையுள்ள  மாணவர்களுக்கான ஒரு தொகுதி அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களும் இந் நிகழ்வில் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors