விளையாட்டுச் செய்திகள் ,
புத்தளம் ஸாஹிராவில் மரதன் போட்டி
Posted by
Puththelil
Published on
Friday, February 7, 2014
( அஸ்மி, முஸ்பிக், நமாஸ் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் ஓர் அங்கமான மரதன் போட்டி இன்று மாலை நடைபெற்றது. ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர், நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் மரதன் போட்டியை ஆரம்பித்து வைத்தார். இக்பால், கமால், ஜின்னா, தாரிக் ஆகிய நான்கு இல்லங்களைச் சேர்ந்த 40 மாணவர்கள் மரதன் போட்டியில் கலந்து கொண்டனர்.
முதல் மூன்று இடங்களை ஜின்னா இல்ல எம்.என்.எம். சிப்ரான், எம். அஸ்லம், ஏ.எம். ஜஹீர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

0 comments
Readers Comments