<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

மலை பாம்பு தீண்டிய நபர் வைத்தியசாலையில்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஜீ. சிறிசேன ( வயது 77 ) என்பவரை சுமார் 10 அடி நீளமான மலை பாம்பொன்று தீண்டியதால் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட பாம்பு பின்னர் வனபரிபாலன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors