Feature பிரதான செய்திகள் ,
ஸாஹிராவிற்காக இணையும் பழைய மாணவர்களின் கரங்கள்
Posted by
Puththelil
Published on
Friday, February 7, 2014
( Zahira Media Unit )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஆரம்பித்துள்ள நிலையில் ஸாஹிரா பழைய மாணவர்களை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சி திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணையும் கைகள் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஸாஹிரா பழைய மாணவர்களின் கைகளை பதியும் நிகழ்வு இன்று காலை புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

0 comments
Readers Comments