Feature பிரதான செய்திகள் ,
69வது ஆண்டில் புத்தளம் ஸாஹிரா
Posted by
Puththelil
Published on
Wednesday, February 12, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 69வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸாஹிராவில் இன்று இரண்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. முதல் நிகழ்வு காலைக் கூட்டத்தில் முன்னாள் அதிபர்கர்களான எஸ்.எம்.எம். அன்வர், எம்.எச்.எம். ராசிக் ஆகியோர் உரையாற்றியதோடு அவர்களை கௌரவித்து நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இரண்டாவது நிகழ்வு ஸாஹிரா உயர்தர பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் உயர் தர பிரிவு மேம்பாட்டிற்காக சேவையாற்றிய ஓய்வு பெற்ற அதிபர்களான ஏ.எஸ்.ஐ.ஏ. ரசூல், ஏ.எம். நஜிமுதீன், ஓய்வூ பெற்ற ஆசிரியர் ஏ.எஸ். றபீக் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

0 comments
Readers Comments