<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஊடக கழக தரச் சுற்று


புத்தளம் வலயக் கல்விப் பணிமனை தமிழ் பிரிவினால் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஊடக கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பான தரச் சுற்று தற்போது புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் நடைபெறுகின்றது. உதவிக் கல்விப் பணிப்பாளர் இசட்.ஏ.ஸன்ஹிர் தலைமையில் நடைபெறும் தரச் சுற்று ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.ஜவாத் மரிக்கார் வளவாளராக கலந்து கொண்டார்.


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors