நிகழ்வுகள் ,
ஆசிரியர்களுக்கு ஸ்க்றேபில் பயிற்சி பட்டறை
Posted by
Puththelil
Published on
Thursday, January 9, 2014
( ஏ.ஏ.எம். அஸ்ரின் )
புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்க்கான ஸ்க்றேபில் பயிற்சி பட்டறை இன்று புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் நடைபெற்றது. புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவு உதவி கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ. ஸன்ஹீர் தலைமையில் இந்த ஸ்க்றேபில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

0 comments
Readers Comments