<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

நெடுங்குளத்தில் மிதந்த ஆணின் சடலம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
இன்று காலையில் புத்தளம் மன்னார் வீதி மாரியம்மன் கோவிலுக்கு பின்னாலுள்ள நெடுங்குளத்தில் மனித சடலமொன்று மிதந்து கொண்டிருந்தது. ஆரம்ப விசாரைணயின் பின்பு அது ஒரு ஆணின் சடலம் என்று இனம் காணப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக இந்த சடலம் சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors