பிரதான செய்திகள் ,
ஜும்ஆ நேரத்தில் முச்சக்கர வண்டிகளை உடைத்து திருட்டு
Posted by
Puththelil
Published on
Friday, January 3, 2014
( புதுகுடியிருப்பு செய்தியாளர் )
புதுகுடியிருப்பு ஜும்ஆ மஸ்ஜிதில் இன்று ஜும்ஆவிற்கு வருகை தந்திருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் உடைக்கப்பட்டு பணமும் ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன. மஸ்ஜிதுக்கு முன்னால் முச்சக்கர வண்டிகளை நிறுத்திவிட்டு ஜும்மா முடிந்த பின்பு பார்த்த போதே அவை உடைக்கப்படுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த ஒரு முச்சக்கர வண்டியை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணமும் முச்சக்கர வண்டி ஆவணங்களும் திருடப்பட்டிருந்தன. மற்றைய இரு முச்சக்கர வண்டிகளும் புதுக்குடியிருப்பு பிரதேச முச்சக்கர வண்டிகளாகும். ஒன்றிலிருந்த 2 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதோடு மற்றைய முச்சக்கர வண்டி உடைக்கப்பட்திருந்தது.

0 comments
Readers Comments