Feature தேசிய செய்திகள் ,
நகர சபை, வைத்தியசாலையில் புது வருட நிகழ்வுகள்
Posted by
Puththelil
Published on
Wednesday, January 1, 2014
( அப்துல் நமாஸ், ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் நகர சபையில்
புத்தளம் நகர சபையின் 2014ம் ஆண்டு முதல் நாள் நிகழ்வுகள் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்றன.
புத்தளம் தள வைத்தியசாலையில்
புத்தளம் தள வைத்தியசாலையில் 2014ம் ஆண்டு முதல் நாள் நிகழ்வுகள் புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் நடைபெற்றன.

0 comments
Readers Comments