Feature பிரதான செய்திகள் ,
கொழும்பு முகத்திடல் திறந்து வைக்கப்பட்டது
Posted by
Puththelil
Published on
Tuesday, December 31, 2013
( அஸ்மி, முஸ்பிக், நமாஸ் )
புத்தளம் நகர மண்டபத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு முகத்திடல் மக்கள் பாவனைக்காக இன்று இரவு 7 . 30 மணியளவில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்னாந்து ஆகியோர் கொழும்பு முகத்திடலை திறந்து வைத்தனர்.

0 comments
Readers Comments