<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

அஹதிய்யா மாணவர்களின் பிரியாவிடை வைபவம்

( எம்.எச்.எம். சலீம் மரைக்கார் ) 
புத்தளம் அஹதிய்யா சன்மார்க்க போதனா பீட  மாணவர்களின் பிரியாவிடை வைபவம் நேற்று ஸாஹிரா பாடசாலையில் நடைபெற்றது. 10 வருடங்கள் தமது அஹதிய்யா கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்கள்  புத்தளம் அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்திற்கு அலுமாரியொன்றினை அன்பளிப்பு செய்தனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors