<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

மதுஷனை கௌரவித்த ஹயராத் மஸ்ஜித் நிர்வாகம்

( எம்.ஏ.எம். நஸீர் )

2013 உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவன் பீ. மதுஷன் புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாகும் வாய்ப்பைப்  பெற்றுள்ளார்.  புத்தளம் மஸ்ஜிதுல் ஹயராத் மஹல்லாவில் வசிக்கும்   மதுஷனை ஹயராத் மஸ்ஜித் நிர்வாகம் நேற்று இரவு அவரின் வீட்டுக்குச் சென்று  கௌரவித்தது.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors