Feature நிகழ்வுகள் ,
புதிர் போட்டி, விவாதப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள் கௌரவிப்பு
Posted by
Puththelil
Published on
Monday, January 27, 2014
( Zahira Media Unit )
டோக்கியோ சீமெந்து கம்பனியின் அனுசரணையில் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நாடளாவிய ரீதியில் நடாத்திய பாடசாலைகளின் புதிர் போட்டியில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள், சக்தி தொலைக்கட்சி நடாத்திய விவாதப் போட்டியில் இரண்டாம் சுற்றில் கொழும்பு ரோயல் கல்லூரியுடன் போட்டியிட்டு சமநிலை புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று பாடசாலையில் நடைபெற்ற காலைக் கூட்டத்தின் போது பரிசளித்து கௌரவிக்கப் பட்டனர்.

0 comments
Readers Comments