<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பாலாவியில் அரபா இல்லம் செம்பியன்

( ஏ.ஏ.எம். அஸ்ரின் )
 
பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் அரபா இல்லம் 188  புள்ளிகளைப் பெற்று செம்பியன் இல்லமாக தெரிவாகியது. பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இன்று காலை வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றன. 183  புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்தையும்  170 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors