Feature விளையாட்டுச் செய்திகள் ,
புத்தளத்தில் வடமேல் மாகாண நடைப் போட்டி
Posted by
Puththelil
Published on
Saturday, January 25, 2014
( ஹமீது மரைக்கார் )
வடமேல் மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய வடமேல் மாகாண நடைப் போட்டி இன்று காலை புத்தளத்தில் இடம் பெற்றது.
வடமேல் மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டீ.பீ. ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த நடைப் போட்டிக்கு வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments