<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

உடப்பில் பாரதி இல்லம் வெற்றி பெற்றது

( ஏ.என்.எம். முஸ்பிக் )

உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 437 புள்ளிகளைப் பெற்று பாரதி இல்லம் வெற்றி பெற்றது. வித்யாலய அதிபர் என். பத்மானந்தன் தலைமையில் நேற்று மாலை இறுதிப் போட்டிகள் இடம் பெற்றன. பிரதம அதிதியாக சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாந்துவும் கௌரவ அதிதிகளாக வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டீ.எம். தாஹிர், சிந்தக மாயாதுன்ன,  ஆராய்ச்சிக்கட்டு பிரதேச சபை பதில் தலைவர் தட்சனா மூர்த்தியும் கலந்து கொண்டனர்.  429 புள்ளிகளைப் பெற்று கம்பர்  இல்லம் இரண்டாம் இடத்தையும் 390 புள்ளிகளைப் பெற்று வள்ளுவர்  இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors