புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை பெற்றோர் குழு மற்றும் நிர்வாகக் குழு ஏற்பாடு செய்த ஸாஹிரா பழைய மாணவர் பிரதிநிதிகளுடன் பௌதிக வளத் தேவைகள் தொடர்பான விசேடகலந்துரையாடலொன்று ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் நேற்று இரவு அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.
0 comments
Readers Comments