<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளரின் வீட்டுக்கு சேதம்

எனது வீட்டின் ஜன்னல்கள் இன்று அதிகாலை வேளையில் சேதமாக்கப்பட்டதாக   புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ஏ.ஓ.எம். நஜீப் புத்தெழிக்குத் தெரிவித்தார்.  இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த நஜீப்

இன்று காலை ஸுபுஹ் தொழுது விட்டு வீட்டுக்கு திரும்பும் போது எனது வீட்டிலுள்ள முன் ஜன்னல்கள் கற்களைக் கொண்டு சேதப்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டேன். பள்ளிக்கு செல்லும் போது இருளாக இருந்ததனால் அது பற்றி தெரியவில்லை.  இது தொடர்பாக புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். போலிஸார் வீட்டுக்கு வந்து விசாரணைகளை  மேற் கொண்டனர் என்று தெரிவித்தார்.

    











0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors