Feature தேசிய செய்திகள் ,
புத்தளம் நகர சபைக்கு ஆறு விருதுகள்
Posted by
Puththelil
Published on
Friday, December 13, 2013
வடமேல் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தினால் 33 நகரங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட12 வகையான போட்டி நிகழ்ச்சிகளில் புத்தளம் நகர சபை ஆறு விருதுகளை பெற்றுக் கொண்டது.
சிறுவர் பூங்கா, தாய் சேய் சிகிச்சை நிலையம், கடைத்தொகுதி மற்றும் பஸ் தரிப்பு நிலையம் ஆகிய மூன்று போட்டிகளிலும் முதல் இடங்களை புத்தளம் நகர சபை பெற்றுக் கொண்டது. காரியாலயம், சுத்தமான நகரம், சுகாதார ஏற்பாடுகள் சிறந்த முறையிலுள்ள நகரம் ஆகியவற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.






0 comments
Readers Comments