Feature புத்தளம் நட்சத்திரங்கள் ,
2 வருடங்களில் விடுமுறை பெறாத ஆசிரியர் மில்ஹான்
Posted by
Puththelil
Published on
Tuesday, December 10, 2013
புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் எச்.எம். மில்ஹான் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கடமை விடுமுறையைத் தவிர ( Duty Leave ) ஒரு நாள் கூட பாடசாலைக்கு விடுமுறை பெறவில்லை. புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது ஆசிரியர் மில்ஹான் பிரதம அதிதி புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸினால் பரிசளித்து கௌரவிக்கப்பட்டார்.

0 comments
Readers Comments