நிகழ்வுகள் ,
PURE அமைப்பினால் முள்ளிபுர மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி
Posted by
Puththelil
Published on
Monday, November 11, 2013
(எம்.என்.எம்.அரீப்)
புத்தளம் PURE அமைப்பினால் புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் உள்ள 10 வயதிற்கு குறைந்த மாணவர்களுக்கான ஆங்கில பயிற்சியொன்று நேற்று நடாத்தப்பட்டது. புத்தளம் பாத்திமா கல்லூரி ஆசிரியர் எம்.எம்.ஆஸாத் மற்றும் ஸாஹிரா தேசிய பாடசாலை ஆசிரியை திருமதி ஆஸாத் வளவாளர்களாக கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு PURE அமைப்பினால் காகிதாதிகளும் வழங்கப்பட்டன.

2 comments
Readers Comments

November 12, 2013 at 6:12 PM
continue the work
November 13, 2013 at 4:19 PM
It is a good program .As very young children, they have more interest . Giving a good foundation will help them