<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பாத்திமா முதலிடம் கடையாமோட்டை இரண்டாமிடம்

( பாத்திமா )
இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்படவுள்ள தொலைக்காட்சி பொது அறிவுப் போட்டிக்கான புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான குழுக்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சையில்  தமிழ் மொழி மூலம் இடம்பெற்ற போட்டியில்  பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலம் முதலாமிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையில் இந்த போட்டி இன்று நடைபெற்றது.
இந்த  போட்டியில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த  தமிழ் மற்றும் சிங்கள மொழி முல  பாடசாலைகள் 12 கலந்து கொண்டன.  கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான போட்டி வேறாக நடைபெற்றது. 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors