நிகழ்வுகள் ,
அறிவுக்களஞ்சிய போட்டியில் சாஹிரா தேசிய பாடசாலை வெற்றி
Posted by
Puththelil
Published on
Saturday, November 9, 2013
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தளம் நகர சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவு, பொது நூலகம் மற்றும் புத்தளம் வலயக் கல்விப் பணிமனை ஆகியன இணைந்து நடாத்திய அறிவுக்களஞ்சிய போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
ஏழு பாடசாலை அணிகள் கலந்து கொண்ட இந்த அறிவுக்களஞ்சிய போட்டி புத்தளம் நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இறுதி சுற்றுக்கு ஸாஹிரா தேசிய பாடசாலையும் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியும் தகுதிபெற்றன.





0 comments
Readers Comments