<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

மின்னல் தாக்கியதில் மாணவன் உயிரிழப்பு சகோதரன் காயம்

( ஜூட் சமந்த )
இன்று இரவு 7.30 மணியளவில் ஆனமடு பிரதேசத்தில் மின்னல் தாக்கியதால் 13 வயதுடைய மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன்   7 வயதுடைய அவரின் சகோதரன் காயங்களுக்குள்ளாகியுள்ளான்.  மின்னல் தாக்கிய சந்தர்ப்பத்தில் இரு சிறுவர்களும் தமது வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors