<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

கொட்டுகச்சி பிரதேசத்தில் காணப்பட்ட கடிதங்கள்

( ஜூட் சமந்த )

கொட்டுகச்சி தங்கஹவெல பிரதேசத்திலுள்ள வீதிக்கு அருகில் சுமார் 100 கடிதங்கள் மக்களினால் இன்று பகல் வேளையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  கண்டெடுக்கப்பட்டுள்ள கடிதங்கள் அரச காரியாலயங்கள் மூலம் அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் தனியார் கடிதங்களும் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors