<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

றுகையா மர்யம் தேசிய மீலாத் கிராஅத் போட்டியில் மூன்றாமிடம்

( பாத்திமா )
புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை தரம் 5  மாணவி  றுகையா மர்யம் தேசிய மீலாத்  கிராஅத் போட்டியில் ஆரம்ப பிரிவில் தேசிய மட்டத்தில்   மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். இவர் ஓ.ஜே. சில்மி மற்றும் ரிப்ஸானா தம்பதிகளின்  சிரேஷ்ட புதல்வியாவார்.    ஸாஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி மற்றும்  றுகையா மர்யம் ஆகியோரை படத்தில் காணலாம். றுகையா மர்யம் 2013 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors