<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

லயன்ஸ் கழகத்தினால் ஸாஹிராவில் மரம் நடும் செயல் திட்டம்


புத்தளம் மத்திய லயன்ஸ் கழகத்தினால் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் மரம் நடும் செயல் திட்டமொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.எச்.எம். றாசிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மத்திய லயன்ஸ் கழக தலைவர் ஜயந்த ரத்நாயக, அதிபர் எம்.எச்.எம். றாசிக், புத்தளம் மத்திய லயன்ஸ் கழக தனாதிகாரி பீ. சபாபதி, உறுப்பினர் அலி சப்றி  ஆகியோர் மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர். புத்தளம் மத்திய லயன்ஸ் கழக பொதுச் செயலாளர் பீ.எம். ஜனாப் உட்பட உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
   

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors