<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் தள வைத்தியசாலையில் இரத்த தான முகாம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலை இரத்த வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட     இரத்த தான முகாம் இன்று காலை 9 மணி முதல் பி.ப. 3 மணி வரை நடைபெற்றது.   புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இந்த இரத்த தான முகாம் இடம் பெற்றது.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors