நிகழ்வுகள் ,
வணிக பாட ஆசிரியர்கள் களப் பயணம்
Posted by
Puththelil
Published on
Thursday, November 28, 2013
( அப்துல் நமாஸ் )
புத்தளம் கல்வி வலயத்திலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல வர்த்தக ஆசிரியர்கள் இன்று களப் பயணமொன்றினை மேற்கொண்டனர். வர்த்தக பாட உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அபுல் ஹுதா தலைமையில் இந்த களப் பயணம் இடம் பெற்றது. புத்தளம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.என்.ஏ. சிரிமன்ன களப் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
தங்கொடுவ World Class Tableware மற்றும் மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களை வர்த்தக ஆசிரியர்கள் பார்வையிட்டனர். தங்கொடுவ World Class Tableware நிறுவன விசேட நிறைவேற்று அதிகாரி மல்லவராச்சி, தொழில் நுட்ப பிரிவு பொது முகாமையாளர் டாக்டர் உதுமான் பாரூக் ஆகியோர் தங்கொடுவ World Class Tableware நிறுவனம் தொடர்பான விளக்கத்தை வர்த்தக ஆசிரியர்களுக்கு வழங்கினர்.

0 comments
Readers Comments