<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் நகர சபையின் 2014 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்

( அஸ்வர் , அரூஸ் )
புத்தளம் நகர சபையின் 2014 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸினால் இன்று சபைக்கு சமர்பிக்கப்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகி இருந்தனர். சுயேட்சை குழு உறுப்பினர் இருவரும் சபைக்கு வருகை தரவில்லை.

புத்தளம் நகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான  மொத்த உத்தேச வருமானம்     ரூபா   644,638,266.73  மொத்த உத்தேச செலவு ரூபா  644,613,724.68 ஆகும். புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors