Feature Photo Gallery ,
தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா
Posted by
Puththelil
Published on
Saturday, November 30, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் 2013 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்காக சான்றிதழ் வழங்கல், 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்காக பரிசு வழங்கல், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு ஆகியவற்றின் பரிசளிப்பு விழா நேற்று மாலை புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் விடுமுறை பெறாத ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


















0 comments
Readers Comments