<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

PURE அமைப்பின் தலைமைத்துவ பயிற்சி முகாம்

( எம்.என்.எம். அரிப் )

PURE அமைப்பினால் தரம் எட்டு மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி முகாமொன்று இன்று காலை 8 மணி முதல்  2 மணி வரை காதர் சிறுவர் பூங்காவில் இடம் பெற்றது.

புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாகவும் ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எம்.எச்.எம். றாசிக் மற்றும் புத்தளம் ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளர் எம்.எச்.எம். நவாஸ் ஆகியோர் வளவாலர்களாக கலந்து கொண்டனர்.
     

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors