பிரதான செய்திகள் ,
பஸ்ஸை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Posted by
Puththelil
Published on
Saturday, November 23, 2013
( ஜூட் சமந்த )
புத்தளம் இ.போ.சபை டிப்போ அமைந்துள்ள பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி தனியார் பஸ்ஸொன்றை தாக்கியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிசார் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்திலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸே தாக்கப்பட்டதாகும். பஸ் சாரதியும் நடாத்துனரும் காயங்களுக்காகி புத்தளம் தள வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
படம் ஏ.என்.எம். முஸ்பிக்

0 comments
Readers Comments