முள்ளிபுறம் மாணவர்களுக்கான இரண்டாவது ஆங்கில வகுப்பு
Posted by
Puththelil
Published on
Sunday, November 17, 2013
(எம்.என்.எம்.அரீப்)
புத்தளம் அடிப்படைக்கான மறுமலர்ச்சி இஸ்தாபனம் முள்ளிபுறம் மணவர்களுக்கான
இரண்டாவது ஆங்கில வகுப்பினை இன்று நடத்தியது. ஆங்கில ஆசிரியர்களான எம்.எம்.
ஆஸாத் திருமதி ஆஸாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
0 comments
Readers Comments