விளையாட்டுச் செய்திகள் ,
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு சைக்களோட்டப் போட்டி
Posted by
Puththelil
Published on
Monday, November 18, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு சைக்களோட்டப் போட்டியொன்று இன்று இடம் பெற்றது. மகரகமவில் ஆரம்பித்த இந்த சைக்களோட்டப் போட்டி புத்தளம் கொழும்பு முகத்திடலில் நிறைவு பெற்றது. வடமேல் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் தர்மசிரி பண்டார ஹேரத், புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட செயலாளர், புத்தளம் பிரதேச செயலாளர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். DSI, SRI LANKA YOUTH, ZIGO, SOLEX, AXE OIL ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்த சைக்களோட்டப் போட்டி இடம் பெற்றது.

0 comments
Readers Comments