Feature தேசிய செய்திகள் ,
அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா அமைச்சுப் பணிகளை ஆரம்பித்தார்
Posted by
Puththelil
Published on
Tuesday, October 8, 2013
( எம்.ஓ.எம். றிபாய் )
வடமேல் மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, நீர்பாசனம் மற்றும் கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா பம்பலவிலுள்ள அமைச்சில் தமது அமைச்சுப் பணிகளை இன்று ஆரம்பித்து வைத்தார். வடமேல் மாகாண அமைச்சர் எஸ்.எஸ். குமார ராஜபக்ஸ மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments