Feature பிரதான செய்திகள் ,
புத்தளத்தில் கவிதைப் பட்டறை
Posted by
Puththelil
Published on
Sunday, October 27, 2013
துரித உதவி மற்றும் அபிவிருத்திக்கான புத்தளம் இளைஞர் இயக்கம் ( பிரமிட் ) மற்றும் புத்தெழில் செய்திப் பத்திரிகை ஆகியன இணைந்து கவிதைப் பட்டறையொன்றை புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் இன்று நடாத்தியது.
ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் எம்.ஏ.எம்.எம். ஜவாத் மரைக்கார் ஓய்வு பெற்ற ஆசிரியர் கலாபூஷணம் எஸ்.எஸ்.எம். ரபீக் ஆகியோர் கவிதைப் பட்டறையில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
மூத்த கவிஞர்களான கலாபூஷணம் எம்.ஏ. எம்.எம். ஜவாத் மரைக்கார் கலாபூஷணம் ஏ.எம்.எம். அப்துல் லத்தீப் எம். நாகராஜா கலாபூஷணம் எஸ்.எஸ்.எம். ரபீக்ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
படங்கள்: அமி விக்டர், முஸ்பிக்

0 comments
Readers Comments