Feature Photo Gallery ,
வணிக தினமும் பரிசளிப்பு விழாவும்
Posted by
Puththelil
Published on
Tuesday, October 29, 2013
( அப்துல் நமாஸ் )
புத்தளம் வலய கல்வி பணிமனையினால் நடாத்தப்பட்ட வணிக தின விழாவும் பரிசளிப்பு விழாவும் புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையில் இன்று இடம் பெற்றது. வர்த்தக பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அபுல் ஹுதா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஈ.எம்.ஜீ.டப்ளிவ். பண்டார பிரதம அதிதியாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் டீ.எம்.ஆர்.பீ. சிரிமான்ன கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments