Feature பிரதான செய்திகள் ,
புத்தளம் வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு
Posted by
Puththelil
Published on
Thursday, October 24, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் வண்ணான் குளம் பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் புத்தளம் பிரதான வீதியில் அமைந்துள்ள விநாயகர் ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஐயப்பா பரமேஸ்மரன் படுகாயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலை அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பரமேஸ்வரன் இன்று இரவு 8 மணியளவில் கடையிலிருந்து வீடு திரும்பிய போது அவருடைய வீட்டுக் முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பரமேஸ்வரன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற் கொண்டதுடன் அவரிடமிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

0 comments
Readers Comments