<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தென்னங் கன்றுகள் விநியோகம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
கபுறுக வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் நகர மக்களுக்கு தென்னங் கன்றுகள் நேற்று விநியோகிக்கப்பட்டன. புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் ஒருவருக்கு 5 தென்னங் கன்றுகள் வீதம் விநியோகிக்கப்பட்டன.
 
    


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors