<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு ஜேர்ஸி அன்பளிப்பு

( அப்துல் நமாஸ் )
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களுக்கு வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸ் தனது மாகாண சபை ஒதுக்கீட்டின் மூலம் ஜேர்ஸி தொகுதிகளை அன்பளிப்பு செய்தார்.  வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸின் அனுசரணையில் புத்தளம் உதைப்பந்தாட்ட லிக் நடாத்தும் சிட்டி பாதர் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடர் இன்று ஆரம்பமான போது இந்த ஜேர்ஸிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ்,  வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸ், புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் தலைவர் எச்.எம்.எம். சபீக், செயலாளர் எம்.ஜே..எம். ஜவ்ஸி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். 
 
 





0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors