Feature பிரதான செய்திகள் ,
ஸாஹிராவில் மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது
Posted by
Puththelil
Published on
Tuesday, September 3, 2013
( அப்துல் நமாஸ் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் க.பொ.த. உயர்தர பிரிவில் தொழில் நுட்ப துறையை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று காலை இடம் பெற்றது. ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.எச்.எம். ராஸிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஈ.எம்.ஜீ.டப்ளிவ். பண்டார, புத்தளம் வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சீ.எம். மஹ்ரூப், உதவிக் கல்விப் பணிப்பாளர் தமிழ் பிரிவு இஸட்.ஏ. ஸன்ஹீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments