<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் பைத்துஸ் ஸகாத் வீடமைப்புத் திட்டம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )

புத்தளம் பெரிய பள்ளி பைதுஸ் ஸகாத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகளையும் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம் பெற்றது.  புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் யாகூப் யூசுப் அல் அதீகி  மற்றும் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், அகில இலங்கை ஜமாதே இஸ்லாமி புத்தளம் கிளை நாஸிம் அஷ்ஷேக் எச்.எம். மின்ஹாஜ்,  அகில இலங்கை ஜமாதே இஸ்லாமி முன்னாள் செயலாளர் ஏ.டீ.எம். நௌபல் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors